விரிவான உரையாடல்கள்
நன்றி அண்ணா....
விரிவான உரையாடல்கள்
Superb and lovely ud, சவீதா முருகேசன் டியர்
ஹா, ஹா, அதானே லவ் பண்ணினவன்தானே வந்து
லவ்வை சொல்லணும்
எங்க பிரணவ் என்ன மீடியேட்டரா, உனக்கு மனோ டியர்?
அவன் கேட்குற மாதிரி நீயென்ன லூசா?
அய்யய்ய, சரியான ரோதனை மனோ உன்னோட,
ஆத்தா வையும், சந்தைக்கு போணும்=ங்கிற மாதிரி,
வீட்டுக்கு போணும், அப்பாவைப் பார்க்கனுமா?
சப்பாணி மாதிரியே சொல்லுறீயே, மனோ டியர்
ஹய்யோ, இன்னும் பத்து நாளைக்கப்புறம் மனோவின்
தந்தை இறந்து சவமாகி விடுவாரா?
ஏன்?
எதனால்?
அவருக்கு என்னவானது, சவீதா டியர்?
பிரணவ்விடமே இப்படி கலாட்டா செய்து மல்லுக்கு
நிற்கிறாளே
இவளிடம் போய் நீ சொன்ன காதல் எடுபடுமா, கணேஷ்
டியர்?
பிரணவ் கிட்டே இப்பிடி முட்டுறவள், எப்படி அவனை
காதலித்தாள்?
கல்யாணம் செய்தாள்?
பிரணவ்வின் வீட்டில், இவங்க காதலை ஏற்றுக்
கொள்ளவில்லையா, சவீ தா செல்லம்?
ஹய்யோ, இப்போ வேற பிரணவ்வை பிரியப்
போகிறாளே, மனோ
என்ன செய்யப் போகிறீர்கள், சவீதா டியர்?
waiting for your next lovely ud, சவீதா செல்லம்
பாப்பு - அப்பு... இது எல்லாம் ஓவர் சொல்லிட்டேன்.
நாங்க என்ன வேணாலும் செல்லமா கூப்பிடுவோம்...உங்களுக்கு ஏன் காண்டு.
Bayandha pullaya samadhanam sollama thititu...madaiyan
எங்க பிரணவ், தாடியோட இருந்தால் அப்பாவுக்கும்,
பொண்ணுக்கும் பிடிக்காதா?
ஏன் மா, ஏன்?
இப்போ தான் பார்க்கிற மாதிரி இருக்கா?
உன்னை யாரும்மா எங்க பிரணவ்வை பார்க்க
சொன்னாங்க, மனோ டியர்?
Paapu ku appa figure maari thaan maaps sari varum pola..
Paatha mudhal naale
Moraichaaaa
Paatha muthal naale..
Katchi pizhai pole
Unardhen
Katchi pizhai pole..
un vizhiyil valiyum
Kobangalai..
Athai unarthe adaindhenn
Gaandugalaai..
Un alaathi veruppinil
Venthida venthida
Naanum kaduppaanen..
Nice epi saveee.
Hai akka appa than worldla ellarukkum speciala ponnungalukku romba pititha man,intha read pannunpothu ennudaya appava udane parkkanummnu thonuthu ssis,marraigekku piragu appavittu romba thoram poittamathri intha udya read pannurappa nan feel pannuren, ,,
mano romba sirupillai tanama irukka pa