இப்படி தேள் கொடுக்கு போலக் கொட்டினால் தந்தையைப்
பேசினால் எந்தத் தன்மானமுள்ள ஆண்மகனும்,
சும்மா இருப்பானா?
நம்ம கார்த்திகேயன், தன்மானமுள்ள, முழுமையான
ஆண்மகன்
அதனால்தான் வீரமணி, சக்தி இவர்களிடமிருந்து, வாசுகி
குழுமத்தைப் பெற்று, பத்ரிநாத்திடம்
கொடுத்து விட்டான்