E11 Siru Pookkalin Thee(yae)vae

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
வதனாவின் தந்தை,
அமைச்சரா, சவீதா டியர்?
அதுவும், மங்குனி அமைச்சரா?
ஹா... ஹா... ஹா.....................

யக்கா அவர் தான் வதனாவோட அப்பான்னே முடிவு பண்ணிட்டீங்களா... ரைட்டு மங்குனி அமைச்சர்ன்னு சொன்னதுல இம்புட்டு வில்லங்கம் வரும்ன்னு தெரியாம எழுதி போட்டேனேப்பு...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
எப்படியோ, ஜிபிஎஸ்
டிராக்கிங்=னு, ஒரு
பொய்யைச் சொல்லி,
மாமனாரிடமிருந்து,
இப்போ நீ, தப்பிச்சிட்டாய்,
வல்லான் டியர்

ஹா ஹா... மாமனாரா... நல்லா தான்யா இருக்கு...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா...................
கபிலனுக்கு, டிரான்ஸ்பர்
வந்தவுடனே, வதனாவுக்கும்
டிரான்ஸ்பர் வரும்=னு
நீயும், தயாரா இருக்கியே,
ராம் டியர்?
சூப்பர் குட் பாய்=தான், போ

சூப்பர் பிரண்டு அக்கா...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஊஹூம்,
அவள் உன்னிடம் பேசலையே- ன்னு,
இப்பிடிலாம், வதனா டியர் மீது
நீ கோபப்படக்கூடாது,
ராம் மோகன் ராவ் டியர்
பெண் புத்தி, பின் புத்தி=ன்னு
நோக்குத் தெரியாதோ,
ராம் செல்லம்?
ஹா... ஹா... ஹா.............

கோபப்படாம அவளை கொஞ்சுவாங்களா என்ன, நல்லா நாலு அறை சப்பு சப்புன்னு விட்டிருக்கணும்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அடக்கடவுளே?
ராம் கூட அவசரமாகப்
பேசணும்=னு, வல்லவன்
கேட்கும் பொழுது
ராம், புவனேஷ்வருக்குப்
போறானேப்பா,
சவீதா டியர்?
என்னா, முக்கியமான
விஷயமா இருக்கும்,
சவீதா செல்லம்?

ராம் ஊருக்கு போயிட்டு வந்ததும் நாம தெரிஞ்சுக்கலாம் ஓகே வா சிஸ்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஏன்னா, உனக்கு, நம்ம
ராம் மோகன் ராவ் டியர்,
அன்னையாய்,
தந்தையாய், நண்பனாய்,
எதிரியாய், உன்னை
எப்பொழுதும் காப்பவனாய்,
அனைத்துமாய்
இருக்கிறானல்லவா,
வதனா டியர்?

ஆமா இல்லையா பின்னே...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அடக்கடவுளே?
ப்ரியம்வதனாவுக்கு,
என்ன பிரச்சினை
வரப்போகுதோ?
அதை, நம்ம வல்லான்
எப்படி சமாளிக்கப்
போறானோ?
ஒண்ணுமே புரியலையே,
சவீதா செல்லம்?

சமாளிக்காம எப்படி விட்டிருவான்... ஒருவழி ஆக்கிட மாட்டான்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top