E11 - Neelath Thiraikadal Orathiley!

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மிக, மிக, அருமையான பதிவு,
ஸ்ரீஜோ டியர்
ஹா
, ஹா, கமலாம்மா, சூப்பரா
மாறிட்டாங்களே, ஸ்ரீஜோ செல்லம்
ஹ்ம்ம்
……......எல்லாம் பணம்
படுத்தும் பாடு, ஸ்ரீஜோ டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
எந்த ராதிகாவை, தலையில்
தூக்கி வைத்து ஆடினாங்களோ
,
அதே ராதிகாவை, கமலாம்மா,
இப்படி தொபக்கடீரு
=ன்னு, கீழே
போட்டுட்டாங்களே, ஸ்ரீஜோ செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, ஹய்யோ ராதிகா,
உன்னைப் பார்த்தா பாவமா
இருக்கு,
இந்த வசந்தா
, உனக்கு ஒரு
காப்பி, கூட கொடுக்கலையே
 

banumathi jayaraman

Well-Known Member
இதுக்குத்தான், ரொம்ப ஆடக்கூடாது
ஒரு அளவா, எல்லோரையும் அதட்டி
அதிகாரம் பண்ணனும்
=ங்கிறது
இல்லையா, ஸ்ரீஜோ டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top