தான் எ. மா இல்லை என்று நிருபித்து விட்டாள்..
தன் மனக் குமறல்களை ரம்ஸிடம்
கொட்டிவிட்டாள்....
Defence lawyer மாதிரி point by point
கேள்விகள் .....
ஆனாலும்
உனக்காகவும் வரவில்லை,எனக்காகவும் வரவில்லை
உன் அண்ணன்களுக்காதானே வந்தாய்
என்று ஜட்ஜ் சார் கடைசி வார்த்தையை
தனதாக்கிக் கொண்டார்....