E1 Sevvanthi Pooveduthaen

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மிக அருமையான பதிவு, சவீதாமுருகேசன் டியர்
புடிக்காத கண்ணாலத்தை, செஞ்சுக்கறாமாறி,
நம்ம செவ்வந்தி அம்மிணி,
அப்படி என்னதான் பண்ணிணாங்கோ=ன்னு,
சீக்கிரமா வந்து சொல்லுங்கோ,
சவீதா செல்லம் அம்மிணி
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:)சொன்னபடி 26 வந்தாச்சு...
சூப்பர் சவி.
இனிய ஆரம்பம்..
சுப நிகழ்வோடு...
ஆனால் இருவரும் அப்படி என்ன பண்ணிணாங்க கட்டாய திருமணம் செய்ற அளவுக்கு????
31 வயது கிழவனா நல்லா வருவம்மா நீ:D
அதானே!
அப்படி, நல்லாக் கேளுங்க,
மேகலை டியர்
31 வயதெல்லாம் கிழவன்னா,
50, 60 வயதுக்கு, இந்த செவ்வந்தி
அம்மிணி, என்ன சொல்லுவாங்களோ,
மேகலை செல்லம்?
 

shanthi saravanan

Well-Known Member
நோ, இப்போ போகலை,
ஷாந்தி சரவணன் டியர்
எனக்கு கொஞ்சம் உடல்நிலை,
சரியில்லை பா
I am under treatment for my மூட்டுவலி,
ஷாந்தி செல்லம்
Mam rest edunga. Home treatment or hospital la. Appadinna enga naan varalama ungala parka
 

banumathi jayaraman

Well-Known Member
ஹய்யோ, அம்மா, வந்து
கூப்பிடும் பொழுது, வீரபாண்டி
இருந்த தோட்ட வீடு,
சூப்பரா இருக்கும் போலவே?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top