E1 Enai Meettum Kaadhale

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஹாய் சவி..
நல்ல தொடக்கம்.
அம்மா பையன்கிட்ட பேசிட்டு வேலை செய்வது ரொம்ப அழகா இருந்தது....
இரண்டு பாட்டு போட்டாச்சு;)
ரிங் டோன் நல்லாதான் இருந்தது.
வரும் பதிவுகளில் தெரியுமா...
யாரு ஹீரோ ஹீரோயின்..என்று.

ஹாய் சிஸ்...

நன்றி... என்ன இப்படி சொல்லிட்டீங்க வரும் பதிவுகளில் தெரியுமா ஹீரோ ஹீரோயின்யாருன்னு கேட்டுடீங்களே அப்போ இப்போ நீங்க கண்டு பிடிக்கலையா!! :p

சும்மா தான் சொன்னேன் அடுத்த பதிவோட ப்ரீகேப் சீக்கிரம் போடுறேன் கண்டுபிடிக்க முடியுதான்னு பாருங்க...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top