E1 Enai Meettum Kaadhale

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
:)அழகான பதிவு..
யாரு என்னனு ஒண்ணும் புரியல..
அஜிக்குட்டி போல...மீ வாயில் கைவச்சு...சீயிங்
confused-face-smiley-emoticon.gif

நன்றி பொன்ஸ்... இப்போவே எல்லாம் புரியணும்ன்னா எப்பூடி?? அப்படியே வாயில கை வைச்சுட்டு அஜி மாதிரியே யோசிங்க... நான் அடுத்த பதிவுல வந்து உங்களை சந்திக்கிறேன்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
:)அழகான பதிவு..
யாரு என்னனு ஒண்ணும் புரியல..
அஜிக்குட்டி போல...மீ வாயில் கைவச்சு...சீயிங்
confused-face-smiley-emoticon.gif
நானும்

ராத்திரி நேரத்திலையும் இப்படி தீயா வந்து படிச்ச என் செல்லங்களுக்காக...

AddEmoticons04225.gif~c200
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சுவாரசியமான தொடக்கம்..
அருமையான எழுத்து நடை..
நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது..
வெளிநாட்டு கதை களமா...

நன்றி சிஸ்... நீங்க தான் நகைச்சுவை வேணும்ன்னு போன கதையிலேயே கேட்டீங்கள்ள அதான்... என்னால முடிஞ்சதை செய்ய முயற்சி பண்ணியிருக்கேன்... வெளிநாட்டு கதை களம் அல்ல...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Hi mam


ஒன்றுமே புரியவில்லையே, யார் யார் என்ன கதாபாத்திரம் என்று,ஆரம்பம் புது வீட்டுக்கு தன் குழந்தையடன் குடியிருக்கப்போகும் பெண்,பெரியவர்கள் யாருமில்லாமல் தனியாக வாழ வந்திருக்கும் பெண்,என்ன ஏது என்று நிறைய ஊடகங்களையும் எங்களுக்கு தந்துவிட்டீர்கள்,அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன் .

நன்றி
Aravin22

ஹாய்டா,

நன்றி... உங்களோட முக்கிய கதாப்பாத்திரம் யாருன்னு ஓரளவுக்கு அடுத்த பதிவுல இருந்து தெரிஞ்சுடும்ன்னு நினைக்கிறேன்... உங்க ஊகங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் சரி பண்ணிரலாம் வரும் பகுதிகள்ல...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அபி இங்க அஜியா..

செல்லத்தோட ஹீரோ ப்ரணவா???

MV illama one sided phone call ah..

Mayuri ku oru guess irukku waiting.

நன்றி பாத்தி...

ஆமாடா அங்க அபி இங்க இங்க அஜி ஆகிட்டாரு...

செல்லத்தோட ஹீரோ ப்ரணவா??? - அப்படியும் இருக்குமோ

MV potta than intha meeru paatu poduvaangaley athan no MV nu mudivu panniten... MV ku oru aalu vanthutey iruku pinnadi...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top