E08 - யாகாவார் ஆயினும் நா காக்க

Advertisement

alamusri

Active Member
வார்த்தைளை காெட்டிய தாக்கத்தில் இருந்து சாென்னவனும் சரி கேட்டவளும், இருவரும் வெளிவரவில்லை. அதை அழகா உணர்த்தியுள்ளீர்கள் . அவளின் கண்களின் ஏக்கத்தை புரிந்து காெண்டவனுக்கு அதை தீர்க்க ஒரு வழி கிடைத்து விட்டது. ஆமாம் அம்மாவும் அண்ணியும் வராங்களே! சரவெடியாக வெடிக்கப் பாேகிறான்! அப்ப தீரும் அவளின் ஏக்கம் என்று நினைக்கிறேன் . அவன் காதலை உணர்ந்தாலும் அவனுக்கு அவள்மேல் இருக்கும் நம்பிக்கையை அது உணர்த்துமா? உங்கள் வார்தைகளில் அது எவ்வாறு வரப்பாேகிறது என்று அறிய காத்திருக்கிறேன் . அம்மா மற்றும் அண்ணியின செயல்களுக்கு என்ன காரணம் ?அவன் காதல் திருமணம் செய்து காெண்டான் தங்கள் அனுமதியில்லாமல் என்பதாலா?
 

luxmeena

Well-Known Member
சமத்து பானுமா நீங்க.
விஷயம் தெரியகூடாதுனு தானே... ஆயிரம் வாட்டி... அவளுக்கு மனசு சரி இல்ல.. இது சரி இல்ல.. அது சரி இல்லனு... சொன்னேன்.
உங்க கண்ணுக்கு மட்டும் எதுவும் தப்பிக்காது.. போங்க பானுமா :)
மாசம்னு சொன்ன தெரிஞ்சுடும்னு... பல வாரம்-னு சொன்னேன் :)

அர்ஜுன் பொண்டாட்டிய பாத்துக்காட்டி... அவன் வீட்டுக்கு அனுபுங்க கட்டையை... நான் என்ன பண்ணினேன் பா...
 

luxmeena

Well-Known Member
ஹா ஹா ஹா
நீங்க வாரங்கள்ன்னு சொன்னதால்
கண்டுபிடிச்சேன், ஷோபா டியர்
இல்லாட்டிப் போனா நல்லா
துறுதுறுன்னு வேலை செஞ்ச
புள்ளை
இவனில்லாதப்போ அர்ஜுன் கட்டிய
தாலியை பிடிங்கிக்கிட்டு இவன்
ஆத்தாக்காரி அமுதாவைத்
துரத்தினப்போ அவளைத் தேடிப்
போகாத கூமுட்டை புருஷனுக்கு
கேப்பைக்களியும் கம்பஞ் சோறும்
பச்சை மிளகாய் வெங்காயம்
கொடுக்காம, தெனமும் ஓணம்
சத்ய மாதிரி அவியல் துவையல்
சாம்பார் கூட்டு பொரியல்-ன்னு
வகை வகையாய் புருஷனுக்கு
பிடிச்ச மாதிரி சமைச்சுப் போட்ட
பொண்ணு வாந்தி எடுத்தால்
சோர்ந்து படுத்தால் டவுசர்
டவுட்டு வருமில்லே?

இந்த அர்ஜுன் பய வேற சும்மா
இருக்க மாட்டாமல் பொஞ்சாதிக்கு
ஆன்னா முத்தம் ஊன்னா கட்டிப்புடி
வைத்தியம் செஞ்சவன்
அன்னிக்கு ஒரு நாள் ஒரே ஒரு நாள்
"ஒரே நாள் உனை நான் நிலாவில்?
பார்த்தது உலாவும் என் இளமைதான்
ஊஞ்சலாடுது"-ன்னு அமுதாவிடம்
ஊஞ்சலாடிட்டான்
அப்புறம் குழந்தை வராமல் குழவிக்
கல்லா வரும், ஷோபா டியர்?
என்ன ஒரு வருத்தமான
விஷயம்ன்னா இந்த அம்மாக்காரி
மூதேவியும் அவளோட
அல்லக்கையும் வர்றதுக்கு
முன்னாடி டாக்டரிடம் போய்
செக்கப் பண்ணிக்கிட்டு
வந்திருந்தால் தம்பதிக்கு
சந்தோஷம் சரயு நதியாய்
பெருகி அர்ஜுனும் அமுதாவும்
ஹேப்பியோ ஹேப்பி
மீயும் ஹேப்பி
யூவு?
ஹ்ம்ம்.........அம்மா மூதேவி வந்து
எல்லாத்தையும் கெடுத்து விட்டாள்
வௌக்குமாத்துக் கட்டைக்கு
பட்டுக் குஞ்சலம் மாதிரி பேரைப்
பாருங்க மங்களம்
 

Riy

Writers Team
Tamil Novel Writer
அம்மு இதுவரைக்கும் பட்டது பத்தாதுன்னு இப்ப ஒரு கோஸ்ட்டியே வருதா... நீ கவலைபடாத அம்மு அர்ஜுனோட நேசத்தை புருஞ்சுக்க ஒரு வாய்ப்பு இது உனக்கு.. உன்னை அவங்க எப்படியெல்லாம் ஆட்டி வச்சாங்கன்னு தெருஞ்சுக்க அர்ஜுனுக்கும் ஒரு வாய்ப்பு...

நைஸ் யூடி... தாய்மையை கூட உணரமுடியாத தாக்கம் மனதளவில்... அழகான வரிகளில் வெளிப்படும் விதம் அழகோ அழகு....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அடப்பாவிகளா வந்திட்டிங்களா அம்முவ படுத்துனது பத்தாதா இன்னும் ஏதாச்சும் பாக்கி இருக்கா... ச்சே ஹாஸ்பிட்டல் போற நேரத்தில இப்படியா.... நைஸ் டியர்
 

Jasha

Well-Known Member
அதே ஏக்கபார்வை இன்றேனும்...இதுவரை எப்படி இருந்தாய் எனும் சொல் கேட்க மாட்டானா...இதுதான் அவள் ஏக்கம் என்று உணராத அவன்..
அவள் கண்ணில் வலி இல்லை..
அவன் யாசிப்பை அவள் இதயம் கொண்டு பார்த்தாள்.. முகத்தில் ஒரு தெளிவு...
சூடு வைத்த குக்கராய் அர்ஜுன்..தூக்கி போடுவதில்லை சரி செய்வதிலும் குழப்பம்... உடல் சோர்வுகள் உன் உயிரின் கருவாய்.. உறவின் பாலமாய் ...புதிய பாதை சொல்லி...பழைய பிழைகள் களைந்து இருவரும் கலந்து தெளிந்து துன்பம் விலக...
துயரமாய் அவன் தாயோடு சில வில்லங்க உறவுகளின் வரவுதனில் வரும் எபியை நோக்கி கலக்கம் கொண்டு வாசிப்பில் நாங்கள்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top