E08 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#23
அங்கிருந்த தோட்டத்தின் ஒவ்வொரு செடியையும் விவரிப்பது அருமை... கண்ணன் மனதில் சுதாவும் .... சுதாவின் மனதில் கண்ணனும் வந்துவிட்டார்கள்... மலரை கையில் கொடுத்துவிட்டான் அவன் மனதை எப்போது கொடுப்பான் நைஸ் சிஸ்
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
#24
அங்கிருந்த தோட்டத்தின் ஒவ்வொரு செடியையும் விவரிப்பது அருமை... கண்ணன் மனதில் சுதாவும் .... சுதாவின் மனதில் கண்ணனும் வந்துவிட்டார்கள்... மலரை கையில் கொடுத்துவிட்டான் அவன் மனதை எப்போது கொடுப்பான் நைஸ் சிஸ்
நீங்க செம ஸ்பீடா படிக்கறீங்க மஹி.. :love::love::love: மலைப்பா இருக்கு :)
thx for ur nice comment dear
 

Advertisement

New Episodes