E08 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அங்கிருந்த தோட்டத்தின் ஒவ்வொரு செடியையும் விவரிப்பது அருமை... கண்ணன் மனதில் சுதாவும் .... சுதாவின் மனதில் கண்ணனும் வந்துவிட்டார்கள்... மலரை கையில் கொடுத்துவிட்டான் அவன் மனதை எப்போது கொடுப்பான் நைஸ் சிஸ்
 
SHOBA KUMARAN

நீங்க செம ஸ்பீடா படிக்கறீங்க மஹி.. :love::love::love: மலைப்பா இருக்கு :)
thx for ur nice comment dear
 
தரணி

Well-Known Member
வாவ் அப்படியே அந்த தோட்டத்துக்கு போன பீல்.... சுதா உனக்கு பேச முடியாம கூட போகுமா.... எல்லாம் காதல் படுத்தும் பாடு.... நீ உன் நிலையில் இல்ல அது தான் அந்த வீட்டு குட்டி கண்ணனை தேடவே இல்ல...
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
வாவ் அப்படியே அந்த தோட்டத்துக்கு போன பீல்.... சுதா உனக்கு பேச முடியாம கூட போகுமா.... எல்லாம் காதல் படுத்தும் பாடு.... நீ உன் நிலையில் இல்ல அது தான் அந்த வீட்டு குட்டி கண்ணனை தேடவே இல்ல...
sema speeduppa neenga.. enakku ivvalu seekram padikka varadhu :) super.
:love::love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top