E06 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
இதென்ன புதுவிதமான
பசலையாக இருக்கு,
ஷோபா டியர்?
பாலும் கசந்ததடி படுக்கையும்
நொந்ததடி-ன்னுதான்
கேள்விப்பட்டிருக்கேன்

''தண்ணீரும் கசக்க
கண்களும் தூக்கத்தை மறக்க
தேய்ந்த டேப் ரெகார்டராய்
மண்டை காய்ந்து''
ஹா ஹா ஹா

சூப்பரான புதுவித வர்ணனை,
ஷோபா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top