E01 - யாகாவார் ஆயினும் நா காக்க

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
thx banuma:love::love:
தேங்க்ஸ்லாம் வேண்டாம்ப்பா
சுதா அஷோக் கண்ணன் எப்போ வருவாங்க, ஷோபா டியர்?
அவங்க இரண்டு பேரையும்
சீக்கிரமா கூட்டிட்டு வாங்கப்பா
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
தேங்க்ஸ்லாம் வேண்டாம்ப்பா
சுதா அஷோக் கண்ணன் எப்போ வருவாங்க, ஷோபா டியர்?
அவங்க இரண்டு பேரையும்
சீக்கிரமா கூட்டிட்டு வாங்கப்பா
அத தான் பானுமா வச்சுட்டு உக்காந்திருக்கேன்... கொஞ்சம் block ஆகுது. flow kidachchadhum vandhuduvaen.
இது சின்ன கதை தான்... இது முடியரதுக்குள்ள அத ரெடி பண்ணிடுறேன்.
இது எப்படி இருக்குனு மறக்காம சொல்லுங்க :)
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அருமையான ஆரம்பம் ..புதுக்கதைக்கு வாழ்த்துக்கள் சிஸ்.. செமயா இருக்கு இத்தனை கண்டிசன்ஸோட வேலைக்கு ஒரு பொண்ணா... இவனுக்கும் அந்த பொண்ணுக்கும் ஏற்கனவே ஏதோ இருக்கும் போலவே:love::love::love::love::love:
 
Last edited:

chitra ganesan

Well-Known Member
கண்டிஷன் போட்டு வந்து இருப்பவள் உன் முன்னாள் காதலியா?:LOL::LOL::LOL:
நீ தான் என்று தெரிந்து வந்தாளா?.:unsure::unsure:நைஸ் ஸ்டார்ட்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top