E 9- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ena irunthalum.. amma na amma than..than pillaigalukkaga avanga ethir kaalathukaga...evalo kashtam avamanathayum thaangikuranga..:):) ipdi arumaiyana pillaigalum kuda...kandipa nalla ethirkaalam varum:):):)
அம்மான்னா சும்மா இல்லடா..
நன்றி பொன்னி..
வளமான எதிர்காலம் ....வரும்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Very nice update. Vignesh ammaku help panurathu so nice. Thatha ena character kadupa iruku Meenakshi ku than kaiyae thanuku uthavi
நன்றி துர்கா..
சில இடங்களில் பெரியவர்கள் ..இப்படித்தானே இருக்கிறாங்க
தன் கை தானே தனக்கு உதவி..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
aah sema punch pons ji;););)
smileys-shaking-hands-smiley-emoticon.jpg
 

Manimegalai

Well-Known Member
எப்பி படிக்க தாமதம் ஆகிவிட்டது.
எப்பி மட்டும் படித்தா பத்தாது எல்லாருடைய கமண்ட் படித்து....அவங்க எப்பி பற்றி என்ன சொல்லியிருக்காங்க பார்த்தேன்....
எல்லா கருத்தையும் சொல்லிட்டாங்க;)
புதுசா சொல்ல ஒன்றும் இல்லை.:D
ஐ லைக் நம்ம ஹீரோ இவ்வளவு சமத்தா அம்மா தங்கைக்கு உதவுகிறார்.....
மூன்று பேரும் நல்லா இருப்பாங்கன்னு அவங்க அன்பை பார்த்தாலே உணர முடியுது....
இனிமே கதாநாயகி ....க்குத்தான் வெயிட்டிங்.
பெண்கள் மன உறுதி உள்ளவங்க என்று உணர முடிந்த பதிவு...
வாழ்த்துக்கள் பொன்னுமா...
முதல் கதையை விட இரண்டாவது கதையில்
நல்ல முன்னேற்றம் தெரியுது....எழுத்து நடையில்.....
 

Sundaramuma

Well-Known Member
என்ன உமா...அப்படி இல்ல..
யதார்த்தத்தை சொல்ல நினைக்கிறேன்...அவ்வளவே

Naan bank rule sonnean.... Pons.:D:D:D
பொதுவா கல்யாணமானவங்க நாமினி அவங்க spouse போடுவாங்க..... ஏன் அம்மா அப்பா கிட்ட லெட்டர் வாங்கி வரணும்..... அநியாயமா இருக்கு.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top