E 9- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Entha maamanar marumagala ukkara solluvaanga..

Oru edathula olunga treat panna..
Innoru edathula mokkaya..

Private bank olunga deal panranga..

Sontha bantham..
Nonthu poga vaikkuraanga...

Meena ma good stop aagama..
Next step immediate ah edukkuraanga..


Good epi..
Healthy tips ttoooo
ஹாய் பாத்திமா .
நன்றிடா ..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அருமையா இருந்தது......
சொந்த பணத்தை எடுக்க இவளோ பேச்சு கேட்கணுமா .......
ரொம்ப இயல்பா போகுது கதை...... பொடி வியாபாரம் தான் இப்போ பண்ணறாங்களா.....


Thank you very much.Pons:D:D:D
ஹாய் உமா ,

நன்றி உமா.
அப்படிதான் இருக்கு...வங்கிகளில்.
ஆமாம் உமா ....தெரிந்ததை தானே செய்ய முடியும்.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
waving-smiley-emoticon.gif
 

MythiliManivannan

Well-Known Member
ஹாய் பொன்னும்மா,
மனதை நெகிழ்த்தும் பதிவு. கண்களின் ஓரம் ஈரமும் கூட. இனி என்ன செய்யப் போகிறார் . பொடி வகைகளைக் கொண்டு மேலே வரப் போகிறாரா ? இல்லை கணவரின் தொழிலா? கணவரின் தொழில் என்னவானது ? மாமனார் வீட்டின் முன் நிமிர்ந்து நின்று ( அவர்களை மிஞ்சி ) சாதிப்பாரா மக்களின் துணையுடன்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top