E 8- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Buhahahahahaha .. :cool::p:D
உங்க டயலாக் டெலிவரி தான் அடி தூள்...

சிந்தனை சிற்பி:p
சயனைடு குப்பி:D
செம

அச்சோ எனக்கு வெக்க வெக்கமா வருதே...

ஆனா சிஸ் அந்த சிந்தனை சிற்பி டயலாக் ஏதோவொரு படத்துல யாரோ சொன்னது நான் டைமிங்ல ரைமிங் விட்டுட்டேன்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
இந்த டீல் எங்களுக்கும் பிடிச்சிருக்கு....

பேச்சு பேச்சா தான் இருக்கணும், இந்த கோட்டை தாண்டி நீங்களும் வரக்கூடாது நானும் வர மாட்டேன்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
இல்லைலைலை....
வலைல விழாதீங்க...
இந்த அம்மா நூறு பேருக்கு சமம்....

இனி விழ மாட்டேன்... அவங்க என்ன படையம்மாவா... ஒரு ஆளு நூறு பேருக்கு சமம் சொல்றீங்களே சிஸ்...
 

ThangaMalar

Well-Known Member
பாட்டாவே படிச்சுட்டீங்களா...
அய்யய்யோ... அப்பிராணி பய புள்ள இப்படி தலைய குடுக்குதுதே...
சவீ, Jerry யோட ரெண்டு பக்கமும் வெண்ணை தடவுமே Tom... அதுதான் ஞாபகம் வருது...
Jerry கண்ணா... தெரிச்சி ஓடிடு...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அய்யய்யோ... அப்பிராணி பய புள்ள இப்படி தலைய குடுக்குதுதே...
சவீ, Jerry யோட ரெண்டு பக்கமும் வெண்ணை தடவுமே Tom... அதுதான் ஞாபகம் வருது...
Jerry கண்ணா... தெரிச்சி ஓடிடு...

எனக்கு வேலை இருக்கு நான் கிளம்பறேன்...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பேச்சு பேச்சா தான் இருக்கணும், இந்த கோட்டை தாண்டி நீங்களும் வரக்கூடாது நானும் வர மாட்டேன்...
track-smiley-emoticon.gif
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top