E 8- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

ThangaMalar

Well-Known Member
அதுவும் கவனிச்சியா...இளையராசா வை விட்டுட்டாங்க...
இந்த பாட்டு எனக்கு ரெம்ப பிடிக்கும்..
சரோஜா தேவி..எப்பவும் சிரிப்பாங்க அழகு
உங்கள விடவா, சிரிப்பழகி....
 

Hema27

Well-Known Member
அய்யோ... கேள்வி கேட்டா கூட பரவால்லையே...
பல்ல காட்டுவாங்க பாருங்க...

இல்ல ஒரு emoji.... யார் வீட்டு சொத்தோ...

ஸ்பேனர்லயே சும்மா நங் குனு போடனும் னு இருக்கும்...
அய்யோ மலர் இதுக்கு தான் tom and jerry ரொம்ப பார்க்க கூடாது...எவ்வளவு violentஆ மாறிட்டீங்க
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
எஸ் பொன்னம்மா கதையில் கொஞ்சமும் வேலையில் கொஞ்சமும் முழுகிவிட்டேன்... என்னை நீங்கள் தேடியதால் வந்துவிட்டேன்...
தேடினேன் வந்தாய் ...நூறு வயது..
கேட்டோம் தந்தாய் அழகு பதிவு...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
உனக்கே தெரியாத திறமையை சொல்றோம்...
காமெடி ..ஏப்ரல்1 லிருந்து ஆரம்பம்..:p

ஆடு தானா வந்து பிரியாணி ஆகுறது இது தான் போல, நானா தான் சிக்கிட்டேன் போல... என்னைய வைச்சு காமெடி பண்ணுங்க ஏப்ரல் 1ல இருந்து சொல்லி...

என்ன பண்ணலாம் தெரியலையே...

impatient-smiley-emoticon.gif
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அய்யோ மலர் இதுக்கு தான் tom and jerry ரொம்ப பார்க்க கூடாது...எவ்வளவு violentஆ மாறிட்டீங்க
வளரச் சொல்லு...அவளை..
சைட் ஓபன் பண்ணாத ரகசியம் தெரிஞ்சு போச்சு:cool:
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
இன்ட்ரோ போட்ட உடனே தெரிஞ்சிருக்குமே..
எங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பம்னு:cool:

நல்லா புரியுதும்மா... நல்ல நேரம் உங்களுக்கா இல்லை எனக்கான்னு அப்டேட் போட்டதுக்கு அப்புறம் முடிவு பண்ணுவோம்...
 

ThangaMalar

Well-Known Member
என்னை யாராச்சும் எதாச்சும் சொன்னா சிரிப்பீங்களே... சப்போர்ட் எல்லாம் பண்றதில்லையே... அதென்ன சிந்தனை சிற்பி சயனைடு குப்பின்னு டயலாக் விட்டுட்டு இருக்கிங்க...
Buhahahahahaha .. :cool::p:D
உங்க டயலாக் டெலிவரி தான் அடி தூள்...

சிந்தனை சிற்பி:p
சயனைடு குப்பி:D
செம
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top