இந்த டீல் எங்களுக்கும் பிடிச்சிருக்கு....என்னைய வைச்சு நல்லா ப்ளான் பண்ணுங்க, நான் கதையை வைச்சு உங்களை ப்ளான் பண்ணுறேன்...
இந்த டீல் எங்களுக்கும் பிடிச்சிருக்கு....என்னைய வைச்சு நல்லா ப்ளான் பண்ணுங்க, நான் கதையை வைச்சு உங்களை ப்ளான் பண்ணுறேன்...
நமக்கு வாக்கு சுத்தம் முக்கியம்...சவீ சொல்லிட்டா..அப்புறம் அவ பேச்சை அவளே கேட்கமாட்டாள்....எப்படி...விடுடா ..உன் பக்கம் நான் வரவா....உன்னை கை வைக்க விட மாட்டேன்..
அது என் உரிமை....
எல்லா பெருமையும் சிரிப்பு சிந்தாமணிக்கு தான்...அய்யோ மலர் இதுக்கு தான் tom and jerry ரொம்ப பார்க்க கூடாது...எவ்வளவு violentஆ மாறிட்டீங்க
ஆமா... உங்களால் தான்...வளரச் சொல்லு...அவளை..
சைட் ஓபன் பண்ணாத ரகசியம் தெரிஞ்சு போச்சு
No no... Savee..
நான் பொன்ஸ்ஸ கலாய்ச்சேன்...
கேடி அது...
உங்கள மாட்டி விட பாக்குது...
மாட்டாதீங்க....
என்னபா எல்லா thread லயம் ஒரே பாட்டு ஓடுது...
இல்லைலைலை....இது கொஞ்சம் பரவாயில்லை போல இருக்கு, பத்து பேரு சேர்ந்து செய்யறதுக்கு ஒருத்தரே செய்யலாம்...
Itho paaruma enakku nu oru gethu irukku
Naan chn Tamil use panna maaten..
Aana intha comment enna chn Tamil la reply panna vachurum pola..(singer krish style)
Fool panniruvinga neenga..
Yaarukiitaa..
Chk the abv msg
தேடினேன் வந்தாய் ...நூறு வயது..
கேட்டோம் தந்தாய் அழகு பதிவு...
Avunga sjm la meera potta MV ku reply MV potru kaanga.. Paathuttu sirichu vayiru punna aana..credit goes to hema..ஏன்டா பாட்டு நல்லாயில்லையா... இதே பாட்டு வேற எங்க ஓடுது...