E 8- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

ThangaMalar

Well-Known Member
ஆமா ஆமா அதே தான், எல்லாருமா சேர்ந்து செய்யறீங்க...
No no... Savee..
நான் பொன்ஸ்ஸ கலாய்ச்சேன்...
கேடி அது...
உங்கள மாட்டி விட பாக்குது...
மாட்டாதீங்க....
 
Hema27

Well-Known Member
சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாள் அவள் சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாள்... அந்த எமொஜி கண்டு பிடிச்சவனை அப்படியே உட்கார வைச்சு நங்கு நங்குன்னு கொட்டணும் சிஸ்...
என்னபா எல்லா thread லயம் ஒரே பாட்டு ஓடுது...
 
fathima.ar

Well-Known Member
பொன்ஸ் இவங்க எல்லாரும் இப்படி சொல்றதுனால ஏப்ரல் பூல் பண்ணா தான் என்னன்னு எனக்கு தோணுது... இதை பற்றி தங்கள் கருத்தென்னவோ... (நோ பேட் வோர்ட்ஸ்)

Itho paaruma enakku nu oru gethu irukku
Naan chn Tamil use panna maaten..
Aana intha comment enna chn Tamil la reply panna vachurum pola..(singer krish style)

Fool panniruvinga neenga..
Yaarukiitaa..
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Ungalukku theriyamale ipdi therama irukku Na..
Therinja thamarai unga kitta vandhu kenjuvaa pola..
Pls madam..enake oru director thaan chance kudukkuraaru athayum parichitaanthinga...m:p

My MV

இவங்களை என்ன பண்ணலாம்... எல்லாரும் ஒண்ணு கூடிட்டாங்க... ஒரு வாரத்துக்கு இல்லையில்லை ஒரு பத்து நாளு ஹ்ம்ம் அதுவும் வேணாம்... ஒரு ரெண்டு மாசத்துக்கு இந்த பக்கமே வரவேணாம்... கதையை முடிச்சுட்டு வந்து முழுக்கதையும் போட்டிருவோம்... அப்போ தான் எல்லாரும் கிண்டல் பண்ணாம தப்பிக்கலாம்...

scratch-head01-idea-animated-animation-smiley-emoticon-00041_zpsae44ae10.gif
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
என்னபா எல்லா thread லயம் ஒரே பாட்டு ஓடுது...
அதுவும் கவனிச்சியா...இளையராசா வை விட்டுட்டாங்க...
இந்த பாட்டு எனக்கு ரெம்ப பிடிக்கும்..
சரோஜா தேவி..எப்பவும் சிரிப்பாங்க அழகு
 
fathima.ar

Well-Known Member
My MV

இவங்களை என்ன பண்ணலாம்... எல்லாரும் ஒண்ணு கூடிட்டாங்க... ஒரு வாரத்துக்கு இல்லையில்லை ஒரு பத்து நாளு ஹ்ம்ம் அதுவும் வேணாம்... ஒரு ரெண்டு மாசத்துக்கு இந்த பக்கமே வரவேணாம்... கதையை முடிச்சுட்டு வந்து முழுக்கதையும் போட்டிருவோம்... அப்போ தான் எல்லாரும் கிண்டல் பண்ணாம தப்பிக்கலாம்...

scratch-head01-idea-animated-animation-smiley-emoticon-00041_zpsae44ae10.gif
Chk the abv msg
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஹா...ஹா...பாத்தி பின்ற போ...
சவீ ...ஓடி வா இங்கே...
சிக்க வைக்க வந்து சிக்கிய ...சிந்தனை சிற்பியே:D:D

என்னை யாராச்சும் எதாச்சும் சொன்னா சிரிப்பீங்களே... சப்போர்ட் எல்லாம் பண்றதில்லையே... அதென்ன சிந்தனை சிற்பி சயனைடு குப்பின்னு டயலாக் விட்டுட்டு இருக்கிங்க...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top