E 4- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Hema27

Well-Known Member
வேணாம் எனக்கு கோவம் வராது... அவ்வளவு தான் சொல்லிட்டேன்... விக்கி மை பிரண்டு, இந்த சங்கமித்ரா எல்லாம் கொஞ்சம் கொழுப்பு தான் போல... என்னோட மித்துக்கும் கொழுப்பு கூட உங்க மித்துக்கும் கொழுப்பு கூட...


அதென்ன சொன்னீங்க மறந்துட்டேன்... என்னது அடிப்பீங்களா எங்க அடிங்க பார்ப்போம்... கோவில்பட்டி வீரலட்சுமி என்ன பயமுறுத்தி பார்க்கறீங்களா...
சவி, பொன்ஸ் எனக்கு வேண்டப்பட்ட விரோதிங்றதால ஒரு உண்மையை சொல்றேன். அவங்க terror pieceனு சோல்லுவாங்க, மிரட்டுவாங்க, விரட்டுவாங்க எல்லாம் ஓகே தான்.
ஆனா அவங்க கோவில்பட்டி வீரலட்சுமி கிடையாது....
கடலை மிட்டாய் காமடி பீஸ்...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
சவி, பொன்ஸ் எனக்கு வேண்டப்பட்ட விரோதிங்றதால ஒரு உண்மையை சொல்றேன். அவங்க terror pieceனு சோல்லுவாங்க, மிரட்டுவாங்க, விரட்டுவாங்க எல்லாம் ஓகே தான்.
ஆனா அவங்க கோவில்பட்டி வீரலட்சுமி கிடையாது....
கடலை மிட்டாய் காமடி பீஸ்...
மவளே உனக்கு ஆப்பு ..28 கன்பார்ம்.....இறுதி வாறேன்
 

banumathi jayaraman

Well-Known Member
பானுக்கா நீங்க யாருக்கு சப்போர்ட்... அவங்க என்னை விக்கிகிட்ட சொல்லி கொடுப்பேன் சொல்றாங்க... நீங்க செல்லம் முத்தேன்னு கொஞ்சுறீங்க... நான் உங்க வைரம் இல்லையா...
யெஸ்ஸு, நீங்க என்னோட வைரம் தான், சவீதா செல்லம்
ஆனாலும்.................. அவங்க நம்மளோட செல்ல பொன்னுமா டியர் தானே
 

banumathi jayaraman

Well-Known Member
10x-smiley-emoticon.gif
................
loveyou.gif
10x இது எதுக்கு பொன்னுமா செல்லம்?
நீங்களும் அவங்க பக்கமா .........
big-tears.gif
நோ நோ நானு எப்பவுமே உங்க பக்கம்தான், பொன்னுமா டியர்
இந்த அழுகிற பொம்மை நல்லாவே இல்லை
முதல்ல இதை மாத்துங்க, பொன்ஸ் செல்லம்
விக்கி என்ன உனக்கு பயப்பட........அவன் மித்துவையையே ...பொருட்படுத்த போறதில்லை.
இரு ..........அடிக்க வாரேன்.
இல்லை ..சவீ தானே ........
பொன்ஸ், செல்லம் என் பெயரில் உள்ளது
வேணாம் எனக்கு கோவம் வராது... அவ்வளவு தான் சொல்லிட்டேன்... விக்கி மை பிரண்டு, இந்த சங்கமித்ரா எல்லாம் கொஞ்சம் கொழுப்பு தான் போல... என்னோட மித்துக்கும் கொழுப்பு கூட உங்க மித்துக்கும் கொழுப்பு கூட...
அதென்ன சொன்னீங்க மறந்துட்டேன்... என்னது அடிப்பீங்களா எங்க அடிங்க பார்ப்போம்... கோவில்பட்டி வீரலட்சுமி என்ன பயமுறுத்தி பார்க்கறீங்களா...
அவங்க, கோவில்பட்டி கோஹினூர் வைரம் டா, சவீதா செல்லம்
பாணுக்கா வந்து சொல்லட்டும்...
மித்ரா ன்னு பெயர் வைச்சதால் ...ருத்ரா ஆயிட்டாங்களோ ..........அதானே.
மவளே உனக்கு ஆப்பு ..28 கன்பார்ம்.....இறுதி வாறேன்
நீ தூங்க போகலையா ...
நாளை precap ரெடி பண்ணலையா ...:p:p:D
ஹா, ஹா, சூப்பரோ, சூப்பர் பொன்னுமா டியர் and சவீதா செல்லம்
நோ, நோ, வன்முறை கூடாது பொன்ஸ் டியர் and சவீதா டியர்
பேச்சு, பேச்சாகத்தான் இருக்கணும்
யாரும், எந்தக்கோட்டையும் தாண்டி, எங்கேயும் போகக்கூடாது
நம்ம சவீதா வைரக்கட்டியை, ஒன்னும் சொல்லாதீங்க, பொன்னுமா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top