E 21 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

MythiliManivannan

Well-Known Member
ஆமாம் மைத்தி கடலை மிட்டாய் சாப்பிட்டு
ரொம்ப நாள் ஆகிவிட்டது.
க.மி இல்லை :D
அல்வா கொடுக்கச் சொன்னேன் மேகலை....
அல்வா கொடுக்கச் சொன்னேன்;)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
மைதிலி மை தில் நீ...
smashing-computer.gif
 

Manimegalai

Well-Known Member
க.மி இல்லை :D
அல்வா கொடுக்கச் சொன்னேன் மேகலை....
அல்வா கொடுக்கச் சொன்னேன்;)
நீயுமா....;)
அல்வா எனக்கு பிடிக்காது உண்மையா:D
பாதுசா ஜிலேபி மைசூர்பாக் குலோப்ஜாமூன்
தாங்க....யார் தருவதா இருந்தாலும்.;)
 

ThangaMalar

Well-Known Member
போங்க மலர், ஒரே வெக்க வெக்கமா வருது:oops: :)
கவிதைகள் சொல்லவா.
உன் பெயர் சொல்லவா
இரண்டுமே ஒன்று தான் ஓஹோ..
இரண்டுமே ஒன்றுதான்..
அது மைதிலி...
வெட்கப்படும் அழகு மைதிலி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top