S
semao
Guest
Pons உங்களுக்கு அதி தீவிர பயங்கரமான ரசிகை "மலர்" இருக்காங்க.
பாருங்க...இன்டு..இடுக்கு, சந்து..போந்து, அப்படிகா..இப்படிகா எல்லாம் போய் கதைய படிச்சிர்காங்க.
Super malar
இவங்க இப்படி built up கொடுக்கிறளவுக்கு ஒன்னும் இல்லை மைதிலி...
மலர் dance ஆடரதுக்கு... நான் துண்டு propertyஆ கொடுத்தேன். அவ்வளவு தான்.
Yessu..
I already told la..
பொன்ஸ் கதைக்கு first critic நான்தான்...
நினைவு இருக்கு ல, மேகா..
அதுக்காக நான் அவங்க பேன் னு ஏசி லாம் கிடையாது...
ப்ளீஸ்பா, சொல்லுங்க