banumathi jayaraman
Well-Known Member
ஹா, ஹா, டென்ட் கொட்டாயில, படம் பார்த்த அனுபவம், எனக்கும் உண்டு, பொன்ஸ் டியர்பானு டியர் மேலே எப்பவுமே கோபம் வராது....போன கதையில் தான் யாரையும் வச்சு செய்ய முடியல...
பானுடியர்....இந்த நம்பியாரை, வீரப்பனை திட்டி ...டென்ட் கொட்டாய்ல படம் பார்த்த இனம்....திட்டத்திட்ட ...பூமாரி பொழிந்தது....ஒரு படத்தில் கூட அது மாதிரி சீன் வருமே....முதல் மரியாதை ல
இனிசாரி கேட்க கூடாது....திட்டுங்க...ம்ம் ..சொன்னால் போட வாறேன் ....படம் வேண்டுமா....கி..கி....
சூப்பராக இருக்கும், டென்ட் கொட்டாயில படம் பார்ப்பது, பொன்ஸ் செல்லம்
சிவாஜி and மஞ்சுளா நடித்த '' உத்தமன் '' முதல் நாள் முதல் ஷோ, படம் பார்த்துவிட்டு, வீட்டுக்கு வந்த பிறகுதான் தெரிந்தது, டென்ட் தியேட்டரில் இருக்கும் சிலாம்பு, 3 பாவாடைகளை கிழித்து, காலில் காயம் ஆகி, ரத்தம் வழிந்து, காய்ந்து இருந்தது, பொன்ஸ் டியர்
காயத்துக்கும், காயமானது கூடத் தெரியாமல்
இருந்ததுக்கும், புதுப்பாவாடையை கிழித்ததற்கும், செமையாக அம்மாவிடம், அடி கிடைத்தது, பொன்ஸ் செல்லம்
ஹா, ஹா, இன்னும் என் காலில், அந்த தழும்பு கூட இருக்கு பொன்ஸ் டியர்
எனக்குப் புரியலையே, என்ன படம் போடப்போகிறீர்கள், பொன்ஸ் செல்லம்?