Vinotha Thirumoorthy
Well-Known Member
Nice
thank you...
Nice
நல்ல கதை. எங்க அவன ஹீரோ-வா காட்டிடுவீங்களோன்னு ஒரு செகண்ட் தோணுச்சு. இயல்பான கதை. நீ நான் ன்னு போட்டியோட ஓடற இந்த அவசர உலகத்துல, அங்கங்க இப்படிப்பட்ட மனிதநேயம் மட்டும் கொஞ்சம் மிச்சமிருக்கு.
பதறாத காரியம் சிதறாது - கயல் வேகமா போயி குடும்பத்தை பாத்தா மட்டும் நடக்கபோறதை தடுக்க முடியுமா? -ன்னு ஒருமுறை யோசிச்சிருந்தா பிரச்சனை இல்லை.
அருமை
Nice story..