mallika
Administrator
Our beloved Banu kkaa is no more with us. இதை ஜீரணிக்கவே முடியவில்லை, எழுத்தாளர்களை அவ்வளவு உயிர்ப்போடு வைத்திருப்பார். அவரின் குடும்பத்துக்கு சற்றும் குறையாத இழப்பு நமக்கு. அவரும் நம் குடும்பம் தான் என்பதை விட, நம்மை எல்லாம் ஒரு குடும்பமாய் உணர வைப்பார். எல்லாம் வல்ல இறைவன் நமக்கு துணை நிற்பாராக.
இனி ஒரு போஸ்ட் இது போல நாம் யாரும் போடக் கூடாது என்பதே நம் தற்போதைய வேண்டுதல். பத்திரமாய் இருக்க கடவுள் தான் துணை நிற்க வேண்டும்.
இனி ஒரு போஸ்ட் இது போல நாம் யாரும் போடக் கூடாது என்பதே நம் தற்போதைய வேண்டுதல். பத்திரமாய் இருக்க கடவுள் தான் துணை நிற்க வேண்டும்.