Idhu chumma timepass; serious kadhai llam illa madhani; pudhu vishayangalum idhula irukaadhu; Oru ponnu, pidikaadha purushanai eppadi tackle pandraa nnu..... Thread aarambichu romba naal aachu:ஹாய் ஆதிமா,
இது எப்போ? சொல்லவேயில்லை
இங்க மட்டும் தானா?
ரொம்ப கேள்வி கேட்டுட்டேனோ?
பணம் மட்டுமே பண்ணத் தெரிந்த நாயகன்.
வாழ்க்கையை அனுபவித்து வாழத்துடிக்கும் நாயகி.
இரண்டு பேரும் வித்தியாசமான காம்போ தான்.
உங்களின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள் ஆதிமா
வாங்க...ஹ! வந்துட்டோம்ல...
Aanaalum Evlo gnabaga sakthi?நங்கை நல்லாள் நீங்க என்கிட்ட சொன்ன சீக்ரெட் நேம்...!!!!
story varathaan wait panen
அரிவை விளங்க அறிவை விலக்கு title arumai arumai!!
welcome and best wishes aadhi kaa!!!! ♥♥
Thank you malar
welcome Aadhi nice start
நன்றிஅழகான தலைப்பு... பணம் விதைக்க கற்றுகொண்டவன்& மனைவியின் ரசிப்பையும் கற்றுக் கொள்வானா... வாழ்த்துக்கள் உங்களின் புதிய நாவலுக்கு...