Announcement

Advertisement

Rudraprarthana

Well-Known Member
ஹாய் செல்லகுட்டீஸ்....

லேப்டாப் கொஞ்சம் மக்கர் பண்ணுது மாலை இரண்டு பதிவையும் சேர்த்து போடுறேன்... முக்கியமான விஷயம் இந்த கதை இரண்டு பாகங்கள் கொண்டது முதல் பாகம் முடிய இன்னும் பத்து பதிவு வரை வரும்... அதை முடித்த மறுநாள் கதையை எடுத்து விடுவேன் அதன் பிறகே இரண்டாம் பாகம் பதியப்படும்... முடிந்த பிறகு படிக்கலாம்ன்னு நினைக்கறவங்க ப்ளீஸ் இப்போ இருந்தே தொடங்கிடுங்க புதன் கிழமை முதல் பாகம் முடிந்ததும் எடுத்துவிடுவேன் வியாழன் இரண்டாம் பாகம் பதிவிடுகிறேன்..

மிக்க நன்றி

ருத்ரபிரார்த்தனா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top