Anbum Arivum Udaithaayin 20 Final 2

Advertisement

Suvitha

Well-Known Member
Hi
ஆமா, எப்பிசோட் தொடங்கும் போதே எதுக்கு அந்த 'வாவ்'
மாமி நேக்குப் புரயலை... சத்த வெளக்கம் சொல்லிண்டுப் போங்கோ.

'ஒரு பெண், ஆணை எந்தவிதக் கட்டாயமுமின்றி...' இது படிச்சதுதானா... இல்லை மாமியோட சொந்தக் கருத்தா?!

ஆஹா! தங்களின் டிஷ்யூம் டிஷ்யூம் கதைகளையே படித்த எங்களை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டீர்கள் எழுத்தாளரே!
@Suvitha சீக்கிரமா இங்க வா. ரொமான்ஸ் சும்மா வழியுது.

அடுத்த பதிவில் உங்கள் சேவையை இன்னும் அதிகமாக எதிர்பார்க்கும்...
அழகி.
ஹஹஹ...வந்து கமெண்ட் க்கு இடம் பிடிச்சுட்டு போயிருக்கேன் அழகி. இதோ வேலையை முடித்துவிட்டு ஓடிவரேன்...ரசித்து படிக்க வேணாமா? ரொமான்ஸ்ஸுன்னு வேற சொல்லிட்ட;)
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ஹஹஹ...வந்து கமெண்ட் க்கு இடம் பிடிச்சுட்டு போயிருக்கேன் அழகி. இதோ வேலையை முடித்துவிட்டு ஓடிவரேன்...ரசித்து படிக்க வேணாமா? ரொமான்ஸ்ஸுன்னு வேற சொல்லிட்ட;)
மதனீ..... :love::love::love:

இரு நானும் free ஆனதும் வர்ரேன்.
 

Neema Sri

Well-Known Member
அருமையான கதை மேம் திருமணம் பற்றிய தங்களது கருத்து எனக்கு ரொம்ப பிடித்தது தாலியின் விளக்கம் சூப்பர் இந்த கதையை எங்களுக்கு தந்ததர்க்கு நன்றி நன்றி மேம்:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top