SUPER
மீரா சூப்பரு
Super...
Nice Meerakka
ஆழிப்பேரலையையும் விடாமுயற்சிக்கு உதாரணமாக கூறியது அருமை.......மீரா
arumai
Super meera
Super
very nice
Nice sis.
Nice....nice
Nice babe
SUPER
Nice
Nice dear...
சூப்பரோ சூப்பர்ப்
and லவ்லி, மீரா டியர்
தன்னம்பிக்கை கவிதை..
விடா முயற்சிக்கு உதாரணம் அலைகள்..
மிகவும் அருமை, மீரா...
Sama Sama
நன்றி கூட கவிதை நடையிலா... அசத்தறீங்களே...கருத்தாக போட்ட தமிழ் கண்மணிகளுக்கும்
சூப்பர் நைஸ் என்ற நன்மக்களுக்கும்
விருப்பத்துடன் லைக் போட்டுச் சென்ற சைட் மக்களுக்கும்
மொத்தத்தில் எனை ஊக்கப் படுத்தும் அனைத்து ஊக்கிகளுக்கும் நன்றிகள் பல பல
மீரான்னா கவிதை..நன்றி கூட கவிதை நடையிலா... அசத்தறீங்களே...
நன்றி கூட கவிதை நடையிலா... அசத்தறீங்களே...
ஆமாம்ப்பா, குழலி டியர்மீரான்னா கவிதை..
கவிதை ன்னா மீரா...
மீரான்னா கவிதை..
கவிதை ன்னா மீரா...
ஆமாம்ப்பா, குழலி டியர்
கவிதைக்கும்,
மீராவென்று பேர்,
குழலி டியர்
அலைகள்
விலையில்லாக் கண்காட்சி நான்
வீட்டை விட்டு வாராயோ எனைக் காண
வீடு கூட்டிச் செல்வாயா உனைத் தொடர்வேன்
கரைத் தேடி வந்து விட்டேன்
கரைத் தாண்ட இயலவில்லை
ஆனாலும் விடமாட்டேன்
தொடர்ந்தே நான் முயன்றிடுவேன்
முயற்சிதனைத் தொடர்ந்திட்டால்
பேரலையாய் வந்திடுவேன்
ஆழிபேரலையாய் வந்திடுவேன்
நான் உனக்குச் சொல்வதெல்லாம்
முயற்சிதனைக் கலந்திட்டு
அயற்சியின்றிப் போராடு
சந்தேகம் வேண்டாமே
சலிப்பற்ற உழைப்பு கொண்டால்
வெற்றி எனும் பேரலையே
உன்னை வந்து சேர்ந்து விடும்
வீண் எண்ணம் தவிர்த்து விடு
வீழாமல் எழுந்து விடு
-மீரா
ஹா ஹா சூப்பர்கருத்தாக போட்ட தமிழ் கண்மணிகளுக்கும்
சூப்பர் நைஸ் என்ற நன்மக்களுக்கும்
விருப்பத்துடன் லைக் போட்டுச் சென்ற சைட் மக்களுக்கும்
மொத்தத்தில் எனை ஊக்கப் படுத்தும் அனைத்து ஊக்கிகளுக்கும் நன்றிகள் பல பல