Joher Well-Known Member May 19, 2019 #1 Akshaya's நீங்காத ரீங்காரம் Book வந்துடுச்சு........ நான் படிச்சுட்டேன் அந்த last Epi........
banumathi jayaraman Well-Known Member May 19, 2019 #5 எனக்கு இந்த புக் தருவதாக சொன்னீங்க அனுப்பிட்டீங்களா, Joher டியர்?
Joher Well-Known Member May 19, 2019 #6 banumathi jayaraman said: எனக்கு இந்த புக் தருவதாக சொன்னீங்க அனுப்பிட்டீங்களா, Joher டியர்? Click to expand... மறந்துட்டேன் பானு....... next week அனுப்புறேன்....... அட்ரஸ் குடுங்க IB-ல.....
banumathi jayaraman said: எனக்கு இந்த புக் தருவதாக சொன்னீங்க அனுப்பிட்டீங்களா, Joher டியர்? Click to expand... மறந்துட்டேன் பானு....... next week அனுப்புறேன்....... அட்ரஸ் குடுங்க IB-ல.....
banumathi jayaraman Well-Known Member May 19, 2019 #10 Joher said: மறந்துட்டேன் பானு....... next week அனுப்புறேன்....... அட்ரஸ் குடுங்க IB-ல..... Click to expand... போங்கப்பா இதெல்லாம் போங்காட்டம் இங்கேயே நானே வாங்கிக்கிறேன் அதுக்குப் பதிலாக நான் சென்னைக்கு வரும்பொழுது எனக்கு வேற இரண்டு புக் வாங்கித் தரணும் டீல் ஓகேவா, Joher டியர்?
Joher said: மறந்துட்டேன் பானு....... next week அனுப்புறேன்....... அட்ரஸ் குடுங்க IB-ல..... Click to expand... போங்கப்பா இதெல்லாம் போங்காட்டம் இங்கேயே நானே வாங்கிக்கிறேன் அதுக்குப் பதிலாக நான் சென்னைக்கு வரும்பொழுது எனக்கு வேற இரண்டு புக் வாங்கித் தரணும் டீல் ஓகேவா, Joher டியர்?