Akshaya's நீங்காத ரீங்காரம் Book......

Advertisement

Joher

Well-Known Member
எனக்கு இந்த புக் தருவதாக
சொன்னீங்க
அனுப்பிட்டீங்களா, Joher டியர்?

மறந்துட்டேன் பானு....... next week அனுப்புறேன்.......
அட்ரஸ் குடுங்க IB-ல.....
 

banumathi jayaraman

Well-Known Member
மறந்துட்டேன் பானு....... next week அனுப்புறேன்.......
அட்ரஸ் குடுங்க IB-ல.....
போங்கப்பா
இதெல்லாம் போங்காட்டம்
இங்கேயே நானே வாங்கிக்கிறேன்
அதுக்குப் பதிலாக நான்
சென்னைக்கு வரும்பொழுது
எனக்கு வேற இரண்டு புக்
வாங்கித் தரணும்
டீல் ஓகேவா, Joher டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top