Aathangarai marame - 3

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Hi Savee Akka,
Meena Enna ipdi damage panra hero sir aa... Meena thenu aa pesi correct pannita .. Ponnu keka vanthu irukangA ini Enna solla poi kalyanatha nirutha pora... Kathir ethavathu solluvana...

Solluvan da Ishu solluvan... iru next epi poduren padichutu sollu...
 

banumathi jayaraman

Well-Known Member
Hi Savee Akka,
Meena Enna ipdi damage panra hero sir aa... Meena thenu aa pesi correct pannita .. Ponnu keka vanthu irukangA ini Enna solla poi kalyanatha nirutha pora... Kathir ethavathu solluvana...
அதானே?
சுஜய்யை, இந்த மீனா ஓவராத்தான்
டேமேஜ் பண்ணுறாள் பா
இதெல்லாம் ரொம்பவே
அநியாயம் பா,
மீனாவை, என்னா=ன்னு நீங்க,
கேட்டுத்தான் ஆகணும்,
சவீதா செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஏன்மா மீனா,
ஊருக்கு புதுசா ஒருத்தன் வந்தால்,
அவனை, இப்படித்தான் படாதபாடு
படுத்துவியா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Ooruku puthusa vanthavan ippadi vazhiyai marichu ninna ava enna pannuva athan pesura athula enna thappu akka...
இது, நல்லாயிருக்கே நியாயம்
வழியை மறிச்சு நிக்கணும்=னு,
எங்க சுஜய்க்கு, என்ன வேண்டுதலா?
அப்படியே நின்னாலும், இதமா, பதமா,
வழியை விடு=ன்னு கேட்காம,
சொட்ட மண்டைய=ன்னு,
மீனா சொல்லலாமா?
இது நியாயமா?
தர்மமா, சவீதா டியர்?
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அதானே?
சுஜய்யை, இந்த மீனா ஓவராத்தான்
டேமேஜ் பண்ணுறாள் பா
இதெல்லாம் ரொம்பவே
அநியாயம் பா,
மீனாவை, என்னா=ன்னு நீங்க,
கேட்டுத்தான் ஆகணும்,
சவீதா செல்லம்

ava purushan athan chellama kooppidura ithellam nan poi ketka mudiyuma akka...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
இது, நல்லாயிருக்கே நியாயம்
வழியை மறிச்சு நிக்கணும்=னு,
எங்க சுஜய்க்கு, என்ன வேண்டுதலா?
அப்படியே நின்னாலும், இதமா, பதமா,
வழியை விடு=ன்னு கேட்காம,
சொட்ட மண்டைய=ன்னு,
மீனா சொல்லலாமா?
இது நியாயமா?
தர்மமா, சவீதா டியர்?

Vazhiyila nikkaravangalai appadi than nanga solluvom, ennangareenga neenga.. athuvum ava husband aasaiya sottai mandainu sollura ithu oru kuthama...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top