Tks சரயு.........
இன்னும் ஒன்னு தானா???????
இன்னும் கல்யாணமே நடக்கல..........
காவேரி அம்மா.......... செம பல்டி........
அம்மா ஜெயக்கொடி நீ
நீ எங்க இறங்க போற????
உன்னை முன் நிறுத்தினால் நடத்திகாட்டுறியே.......
சம்மு நம்பர் வாட்ஸாப்ப் பண்ணுறாராம் மச்சான்..........
மாப்பிள்ளை மனசறிந்து நடக்கும் மச்சான்.......
செமடா........
ஷான்ப்ரி.........
அது பில் கேட்ஸ் PA??????@sarayu
என் வீட்டில் இரவு அங்கே இரவா இல்லே பகலா எனக்கும் மயக்கம்
நெஞ்சில் என்னவோ நெனச்சேன்
நானும்தான் நெனச்சேன்
ஞாபகம் வரல
யோசிச்சா தெரியும்
யோசன வரல
தூங்கினா விளங்கும்
தூக்கம்தான் வரல
பாடுறேன் மெதுவா உறங்கு
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்