Tks Sarayu.........
வேலவன் மேகலா அங்கே ஒரு வழியா சரி பண்ணிட்டாங்க.........
ஒரு அண்ணி அங்கே எவ்ளோ பேசுறா.........
இங்கே ஒரு அக்கா உசுப்பேத்தி விட்டுட்டு வர்ற.........
அம்மா சொல்ற மாதிரி உன்னை யாரும் தப்பா சொல்லக்கூடாது......
நம்மளை யாரும் மட்டமா நினைக்க கூடாது........
சொல்ற எல்லோரும் எனக்கு சந்தோசம் கொடுப்பாங்களா???
இல்லை என் அம்மா நீ எனக்கு சந்தோசமா லைப் அமைச்சு கொடுப்பியா ம்மா........
பாயிண்ட் புடிச்சிட்டியே.........