Joher
Well-Known Member
காந்திஜி கூறிய 7 சமூக பாவம்

காந்தி கூறியது............
ஜனநாயகத்தில் வலிமையற்றவருக்கும், வலிமை மிக்கவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்.
பெண்கள் நள்ளிரவில் அச்சமில்லாமல் சுதந்திரமாக நடமாடக்கூடிய தேசம்தான் உண்மையான சுதந்திரம் உடையது
இந்தியாவை வெறி கூட்டத்திடம் ஒப்படைக்கும் முடிவைக் காண நான் 125 வயது வரை உயிர்வாழ விரும்பவில்லை. அதற்குப் பதிலாக நெருப்பில் விழுந்து அழியவே விரும்புகிறேன்..........
ஆண்டுகள் 70 போனாலும் இந்த அடிமை நிலை என்று தீருமோ???
நெஞ்சம் நிமிர்த்தி தன்னம்பிக்கையோடு நடை போடும் காலம் வருமோ???
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
என்று எமது அன்னை கை விலங்குகள் போகும்
என்று எமது இன்னல்கள் தீர்ந்து பொய்யாகும்???
வெள்ளையனிடம் வாங்கிய சுதந்திரத்தை கொள்ளையனிடம் இருந்து பறிக்க இன்னுமொரு சுதந்திரத்தை நோக்கி................