fathima.ar
Well-Known Member
70 ஆண்டுகள் சுதந்திர இந்தியா...
வெள்ளையனை வெளியேற்றி..
கொள்ளையர்களுக்கு
வழி கொடுத்தோமா???
கல்வி அறிவு இல்லாத போதே
வெள்ளையனிடம் அடிமையாய் இருக்க மறுத்த நாம்..
கல்வி அறிவு உச்சம் பெற்று
அவனிடம் கைகட்டி நிற்கும் அவலம்
அறியவில்லை நாம்...
வருடா வருடம் பட்டதாரிகளின் எண்ணிக்கை பெருகும் இந்நாட்டில்..
அமைச்சர்களின் கல்வி தகுதி கேள்விக்குறியே...
முட்டாள்களில் ஒருவரையே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பே நமக்கு..
முட்டாளை தேர்ந்தெடுக்கும்
முட்டாளாய்நாம்...
விடுதலைக்கு பின் சுதந்திர போராட்ட தியாகிகள் தலைவராய்
தேர்ந்தெடுக்க பட்டனர்..
அதற்கு பின் அவர்களின் வாரிசுகளும் அவர்களின் அடியாட்களும்...
இனி ஒரு விதி செய்வோம்..
அமைச்சர்களுக்கு கல்வித் தகுதியும் அவரது ஒழுக்கமும் தகுதியாகிட வேண்டும்...
சங்கம் வைத்து மொழி வளர்த்தவர் நாம் என்பதனை மறந்தே..
நடிகர் சங்கம் வைத்து
நடிகர்களை வளர்க்கிறோம்..
விழித்துக் கொண்ட இளைய சமுதாயமே..
உங்களின் இடத்தே போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின்
தகுதியை அறியுங்கள்
உங்கள் ஊருக்காக நல்லது செய்தவராயின்
நீங்களே அவருக்கு பிரச்சாரம் செய்யுங்கள்...
நமக்கு நாமே..
நம்மை காப்போம்
நன்மை செய்வோம்...