01_Find the heros...

Advertisement

Joher

Well-Known Member
இந்த கட்டத்தில் 16 ஹீரோ இருக்காங்க........

16 ஹீரோவோட பெயரும் கலைஞ்சி இருக்கு.........

ஒரே ஒரு எழுத்து மட்டும் ரெண்டு பேரில் வரும்........ ரெண்டு பேரும் மல்லி ஹீரோ...... ஒரு பெயர் முடியும் எழுத்தில் அடுத்த பெயர் தொடங்கும்.......

ஒரே ஒரு extra எழுத்து சும்மா கட்டத்தை நிரப்ப போட்டிருக்கிறேன்........ அதை விட்டுடலாம்......

கண்டுபுடிங்க........ கண்டுபுடிங்க........

Mostly இப்போ ஓடுற heros தான்....... கொஞ்சம் பழைய famous heros...........


Picture1.jpg
 
D

[Deleted] admin 4

Guest
Kathir - Raasitha ongoing
Ramesh - Pozhiyum thenmazhai
Maruthachalamoorthy - Neengatha Reengaram
 

Gomathianand

Well-Known Member
ராம், திரு
ரமேஷ்
அர்விந்த்
கதிர்
திருநாவுக்கரசு
 
Last edited:

Vasanthinadarajan

Well-Known Member
இது போங்கு ஆட்டம் 16 ஹீரோ பெயரை கலைஞ்சி போட்டா எப்படி தெரியும்?!? வலதுபுறம் இடதுபுறம் என்று க்ளூ கொடுத்தல்தானே கண்டுபிடிப்பார்கள்
 

Joher

Well-Known Member
ராம், திரு
ராம் (y)(y)(y)

திரு இருக்கு.......... ஆனால் வெறும் திரு இல்லை........ Full name.........
ஒன்னு மல்லி & இன்னொன்னு பவித்ரா நாராயணன்

இப்போ கண்டுபுடிங்க......
 

Joher

Well-Known Member
இது போங்கு ஆட்டம் 16 ஹீரோ பெயரை கலைஞ்சி போட்டா எப்படி தெரியும்?!? வலதுபுறம் இடதுபுறம் என்று க்ளூ கொடுத்தல்தானே கண்டுபிடிப்பார்கள்

நீங்க எல்லா கதையும் படிக்கிறீங்களே........:love::love::love:
பேர் வச்சி தேடுங்க.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top