வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 7

Advertisement

உதயா

Well-Known Member
ஒரு வழியா உசிவனுக்கும் கள்ளிக்கும் திருமணம் முடிவாகிடுச்சு . சும்மாவே அவளை கட்டிபிடிக்கிறது தூக்கிட்டு சுத்துறதுன்னு அலப்பறை பண்ணுவான் இனி கல்யாணம் ஆகிட்டா கருவியை கையிலே பிடிக்க முடியாது

வீம்புன்னு பெயர் வச்சிருக்கீங்க ஆனால் எங்கேயும் வீம்பு பண்ண மாதிரி தெரியல அவன் வரும் போது எல்லாம் நல்லா இழிச்சவாயனா தான வரான்.

சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்க...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top