Nandri maWelcome back
Nice starting
வெல்கம் மீனு....
பைக்குக்கு பேர் எழிலனா.. ச்சோ க்யூட்.. இதுல பிகரை வேற அது சைட்டிங்... ஹா..ஹா... ஆனாலும் அந்த பொண்ணை இப்படி பேசி கடைசில வாங்கி கட்டிக்கிட்டையே அகில்.. அவளோட உருவத்த பார்த்து பயந்தாங்கோலி ன்னு நினைச்சிட்டியோ...
வெப்பச்சலனம் மழையுடன் தொடக்கம்....
நச்சுனு நல்ல பதிவா முதல் சலனம் மீனு...வாழ்த்துக்கள்
..பழைய கதைக்கே பல்ல காட்டுவோம்...புது கதை செம்ம..ஹாப்பி..
சரி பண்றேன் சிஸ்..Super sis,unga,ta,kathal pornami,story,nan,muthale,padichirukan entha,,saitla,eluthininga?? intha,story super sila,idathula magilan nu name varuthu.atha koncham parungapa,k jalisai,amaithinu,nunaichirupan,but nalla,doos kudukura nice ud sis
ஹா ஹா..வண்டிக்கு பிகரா செட் பண்ணறானேனு நினைச்சேன்
அதையே யாழிசை சொல்றத படிச்சவுடன் என்னால சிரிப்பே தாங்க முடியல
Ha ha..
Ama ma
Sabaash sariyaana poti, மங்கையின் எண்ண வெளிப்பாடு மிக அருமை கங்கை பிரவாகமாய், சுய மரியாதை காரர் ஒண்ணும் பண்ண முடியாதுமக்களே....!Vizhi Veppach Salanam 1
வணக்கம், வந்தனம், சுவாகதம்.
முதல் முதல்ல எழுதின கதையெல்லாம் எடிட் பண்ற கொடுமை இருக்கே... அந்த கொடுமை...
என்னால முடில... ஆக அந்த நேரத்துல ஒரு புது கதையோட வந்துட்டேன்.
இப்போதைக்கு அட்ஜஸ்ட் கரோ...
சீக்கிரம் பௌர்ணமிய தொடர்ந்து போடுறேன்.
நன்றி.!
Vizhi Veppach Salanam 1