விலகல் 11

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அன்புத் தோழமைகளே!!!
"விட்டாலும் விலகாதே!"
கதையின் அடுத்த அத்தியாயம்(11) இதோ:
விலகல் 11.1
விலகல் 11.2
உங்கள் கருத்துகளுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 

Geetha sen

Well-Known Member
:love::love::love:Very nice update
அடேங்கப்பா என்ன ஒரு வார்த்தை போர். செமையா இருக்கு. இவங்க இருவருக்கும் இடையே சேர்மேன் தான் கடைசில மாட்டிக்கிட்டு முழிக்கிறார். கடைசி வரை என்ன உறவுங்கிறது தெரியாம போயிடுச்சே
 
Last edited:

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
Harish divya ????
யாரோ யாருக்கு
இங்கு யார்யார் உறவோ???
@apsareezbeena loganathan
உறவுமுறை மெல்ல தான் தெரியும்.. நடு நடுவில் சின்ன சின்ன hints வரும் சிஸ்..
//Harish divya ????// - இது எதுக்கு போட்டு இருக்கிறீங்க சிஸ்?
-கோம்ஸ்.
 

Kala Sathishkumar

Well-Known Member
பூவா தலையா போட்டா தெரியும் நீயா நானா பார்த்து விடு.... பார்ப்போம் ஹரிஷா திவ்யாவா னு?????

காதலை யாரது முதலில் சொல்லுவது...
நீயா இல்லை நானா...
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:Very nice update
அடேங்கப்பா என்ன ஒரு வார்த்தை போர். செமையா இருக்கு. இவங்க இருவருக்கும் இடையே சேர்மேன் தான் கடைசில மாட்டிக்கிட்டு முழிக்கிறார். கடைசி வரை என்ன உறவுங்கிறது தெரியாம போயிடுச்சே
@Geetha sen
Thank u very much sis:love::love:
ஹா ஹா.. வட போச்சே! Moment..
-goms.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top