வாராதிருப்பானோ! 21

Advertisement

Thoorika Saravanan

Well-Known Member
பழி வாங்குறது தான் ஆன இவ்வளவு settings எப்படி????.
ஆள் மாறாட்டம் இருக்குமோ????
வரும் அத்தியாயங்களில் தெரிய வரும் பா. மிக்க நன்றிம்மா :love::love::love:
 
Thoorika Saravanan

Well-Known Member
Interesting episode, Thoorika ma, but guess what’s happening here, clever writing ma. :unsure: :unsure: :unsure: (y)(y)(y). Bring on more and more 80s and 90s songs ma, they are full of meaningful words and more traditional music, :love::love::love:
மகிழ்ச்சியும் நன்றிகளும் மா :love: :love: :love:
 
வாங்க மேடம்...என்ன அப்படியே ஷாக் ஆகிட்டீங்க போல. என் ஹீரோவை என்னலாம் திட்டினீங்க
இப்ப ரன்னிங்குல போய்கிட்டு இருக்குற ஸ்டோரில ஹீரோயின் ஆர்மிக்கு டைம் சரியில்லை போல.:(:(:(:(:(
வர்றவன் போறவன் எல்லா என்றாளோட கேரக்டயையே தப்பா காமிக்கிறானுங்க. :cry: :cry::cry::cry::cry::cry:
அதுவும் என்றாளுங்களுக்கு எல்லாம் கண்ணால ஏற்பாடு ஆகும் போதே வந்து மூட்டைய அவுத்து வுடறானுங்க.
இத்தனை நாளா எருமை மேய்க்க போயிருந்தானுங்க போல.
 
உங்காளை எங்காளு காப்பாத்துடுவார். Dont worry :D
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top