Thoorika Saravanan
Well-Known Member
மிக்க நன்றிம்மாNice
மிக்க நன்றிம்மாNice
மிக்க நன்றிம்மாNice
மிக்க நன்றிம்மாNice
வரும் அத்தியாயங்களில் தெரிய வரும் பா. மிக்க நன்றிம்மாபழி வாங்குறது தான் ஆன இவ்வளவு settings எப்படி????.
ஆள் மாறாட்டம் இருக்குமோ????
மிக்க நன்றிம்மாAs usual excellent song
மகிழ்ச்சியும் நன்றிகளும் மாInteresting episode, Thoorika ma, but guess what’s happening here, clever writing ma. . Bring on more and more 80s and 90s songs ma, they are full of meaningful words and more traditional music,
இப்ப ரன்னிங்குல போய்கிட்டு இருக்குற ஸ்டோரில ஹீரோயின் ஆர்மிக்கு டைம் சரியில்லை போல.வாங்க மேடம்...என்ன அப்படியே ஷாக் ஆகிட்டீங்க போல. என் ஹீரோவை என்னலாம் திட்டினீங்க
உங்காளை எங்காளு காப்பாத்துடுவார். Dont worryஇப்ப ரன்னிங்குல போய்கிட்டு இருக்குற ஸ்டோரில ஹீரோயின் ஆர்மிக்கு டைம் சரியில்லை போல.
வர்றவன் போறவன் எல்லா என்றாளோட கேரக்டயையே தப்பா காமிக்கிறானுங்க.
அதுவும் என்றாளுங்களுக்கு எல்லாம் கண்ணால ஏற்பாடு ஆகும் போதே வந்து மூட்டைய அவுத்து வுடறானுங்க.
இத்தனை நாளா எருமை மேய்க்க போயிருந்தானுங்க போல.