வாராதிருப்பானோ! 20

Advertisement

Thoorika Saravanan

Well-Known Member
அருமையான பதிவு :love: :love::love::love:.
எலும்பில்லாத நாக்கு எப்படி வேணாலும் வளைஞ்சு பேசும்:mad::mad::mad::mad::mad::mad: . பிரியா செஞ்ச நல்ல விசயத்தை கூட திரிச்சு சொல்லறாங்க. அந்த பன்னாடையை அடிச்சதோட வுடாம பல்லை எல்லாம் கொட்டவச்சிருக்கனும்.

அதான் நிச்சயத் தேதி எல்லாம் ஏற்பாடாகுதே. அப்பறமென்ன போனு பேச இரண்டும் மென்னுமுழுங்குதுங்க:sneaky::sneaky::sneaky::sneaky::sneaky::sneaky:.
இப்படி தான் போனு பேசோனும் மக்குங்களா!!!!!:giggle::giggle::giggle::giggle::giggle::giggle:

ஆமா phone பேச தெரியாத மக்குங்கடா. இன்னிக்கு விஷயம் தெரிய வந்துடும் பா. கருத்துகளுக்கு நன்றிடா:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top