வாராதிருப்பானோ! 19

Advertisement

Thoorika Saravanan

Well-Known Member
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்!

முந்தைய பதிவிற்கு லைக்ஸ், கமென்ட்ஸ் கொடுத்த அத்துணை தோழமைகளுக்கும் நன்றி...எல்லோருக்கும் பதில் கூறியிருப்பேன் என நினைக்கிறேன். தவறுதலாகக் கூறாது விட்டிருந்தால் மன்னிக்கவும்.

வாராதிருப்பானோ 19 ம் அத்தியாயம் இதோ உங்களுக்காக


வாராதிரà¯à®ªà¯à®ªà®¾à®©à¯! 19

படித்து விட்டு உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


19 த் எபி.jpg
 
அருமையான பதிவு :love::love::love::love::love:
பரவாயில்லை நல்லாவே பத்திரிகை காரங்களை சமாளிச்சிட்டான்.
பார்ரா இதுக்கு பேருதான் புரோபோசலா?
ஒரு பொக்கே இல்லை ஒரு பூ இல்லை.
இதுவரைக்கும் சரியா தான் போகுது. அப்பறமேட்டு என்னாச்சு?:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:
ஈரோவோட மைண்ட் சாங்

 

ManjuMohan

Well-Known Member
Nethu than first ni avana patha Priya..adhuvum first meeting onum seriya Ila . Second meeting leye Avan love ah ethukita.. kiss Vara poiruka ..idhu Ellam enda nambikaiyil..avanavudhu una first eh parthu one side ah love panirkan...but ni...yosikave Ila... idhula madam bank manager... Apuram aniyayatha partha pongi ezhudhuvanga ... Enavo romba varusham Avan kuda pazhakina madri Amma appa kita vandu pesa solra...mudiyala da sami
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top