வாராதிருப்பானோ! 11

Advertisement

அருமையான பதிவு :love: :love: :love: :love: :love:அப்படியென்ன தான் குத்தம் பண்ணுனா வது?.
ஸாரி கேட்டும் மொரண்டிகிட்டே இருக்கான்?.
அதுவும் நல்லவளா இல்லாம போனமாதிரி சொல்லறானே?
வாய்ப்பு குடுத்து பாரு வது.
இப்படியே கோக்குமாக்காவே நடந்துகிட்டே இருந்தான்னா ஒரு பெரிய குட்பை சொல்லிட்டு வந்துரு.
பயபுள்ளக்கு பொண்டாட்டி இல்லாம போனாதான் பொண்டாட்டியோட அருமை தெரியும் புரியும்.
அதையும் மீறி அடாவடி பண்ணுனா நாம அவனைய வக்கீலை வச்சே டைவர்ஸூ பண்ணிடலாம்.:cool::rolleyes::cool::cool::cool::cool:

 

Thoorika Saravanan

Well-Known Member
Good episode,Thoorika ma, when do you reveal why Vijay is angry with her? :unsure: :unsure: :unsure:
இன்னும் மூன்று எபியில் ஃப்ளாஷ்பேக் ஆரம்பிக்கும் பா. அதில் எல்லா விவரங்களும் உங்களுக்குப் புரியும். மிக்க நன்றிம்மா:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top