வாசனின் வாசுகி 3

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
இப்படியும் பல ஜென்மங்கள் ஊருக்குள் இருக்கத்தான் செய்கிறார்கள்:mad::mad::mad:
ஆமா :cry::cry:
நன்றி டியர் :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஸ்ரீ ராம் நான் நினைச்சேன் டா நீ இப்படி ஏதோ கோல் மால் பண்ணுறேன்னு அது போலவே தான்.... இது ஆத்மானபனுக்கும் தெரியுமா... ஸ்ரீ ராம் அவனோட close தானே.... சத்யா உன்னை மாதிரி சுயநலவாதி இருக்கவே முடியாது.... பாவம் வாசன்.... அடேய் உங்க கூட பொறந்த இன்னும் ஒருத்தன இருக்கானே அவன் எங்க
ஸ்ரீவத்சன் தான் close:):)
நன்றி டியர் :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மிலா சிஸ்டர்
நெகிழ்ச்சியான பதிவு பாதிக்கபட்டவங்க வாழ்வில் வெற்றி பெருவார்கள் ஆனால் ஏமாத்தனவங்க தோல்வியே முடிவு அவங்களுக்கு தண்டனை காலம் சொல்லும் சூப்பர்
ஆமா
நன்றி டியர் :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top