N Nasreen Well-Known Member Oct 4, 2020 #18 mila said: ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க View attachment 7463 வாசனின் வாசுகி 26 View attachment 7464 நீங்க எல்லாரும் சொன்ன மாதிரி அம்முதான் அபர்ணா... SINDHU dear உங்க வேலைய நானே! பார்த்துட்டேன். Click to expand... Sooper Poorna than culprit??
mila said: ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க View attachment 7463 வாசனின் வாசுகி 26 View attachment 7464 நீங்க எல்லாரும் சொன்ன மாதிரி அம்முதான் அபர்ணா... SINDHU dear உங்க வேலைய நானே! பார்த்துட்டேன். Click to expand... Sooper Poorna than culprit??
banumathi jayaraman Well-Known Member Oct 4, 2020 #19 அம்முக்காக என்ன வேணுமானாலும் பண்ணுவேன்னு ரோஹன் சொல்றான்னா அவனுக்கு அவன் குடும்பத்துக்கு அந்தளவுக்கு அபர்ணா செய்திருக்கணும் யாருடைய உயிரை அம்மு காப்பாற்றினாள்?
அம்முக்காக என்ன வேணுமானாலும் பண்ணுவேன்னு ரோஹன் சொல்றான்னா அவனுக்கு அவன் குடும்பத்துக்கு அந்தளவுக்கு அபர்ணா செய்திருக்கணும் யாருடைய உயிரை அம்மு காப்பாற்றினாள்?
Gomathianand Well-Known Member Oct 4, 2020 #20 பூர்ணாவுக்கு அடி பத்தாது அம்முதான் அபர்ணா வாசுகியின் அம்மானு வாசுகிக்கு தெரிய வரும் நேரம்..... மந்த்ரா கோபமா இருக்கா போல ரோகன்....
பூர்ணாவுக்கு அடி பத்தாது அம்முதான் அபர்ணா வாசுகியின் அம்மானு வாசுகிக்கு தெரிய வரும் நேரம்..... மந்த்ரா கோபமா இருக்கா போல ரோகன்....