Sis...Engayum army aarambichuvinga pola.செல்வா
Sis...Engayum army aarambichuvinga pola.செல்வா
அப்படி போடு அருவாளை@RajiChele
Naan Malini ku jodi illai nu thaan ma mudivu pannen.. neenga ellorum ketute irunthathaala sari en thinking & unga thinking satisfy panra mathiri jodi podalaam nu ninaichen.. athaavathu hero avalai love pannuvan but iva no solluva.. Aruna-vai kaakkaa pidichu hero love success panrathu pol kondu pogalaam ninaichen.. Naan Vetri nu yosichen but neenga Selva solreenga.. athaan intha voting poll aanaa ippa varai leading Vetri thaan..
Parkalaam...
-goms.
hmm.. ok sis ;-)நோ நோ வெற்றியை நான் சப்போர்ட் பண்ணவில்லை
மாலினிக்கு யார் மீதும் லவ் இல்லாததால் லவ் வராததால் (இதுவும் நீங்க சொல்றதுதான்
நான் சொல்லலை)
புஷ்பா அருணாசலம் செலக்க்ஷன் வெற்றின்னு மட்டும்தான் சொல்றேன்
என்னுடைய ஓட்டு அதுவும் ஒரே ஒரு
ஓட்டு செல்வாவுக்குத்தான்
vera enge aarambichchaanga ma? entha story?Sis...Engayum army aarambichuvinga pola.
சூப்பர் சிஸ்.. சேம் பின்ச் ஒரே மாதிரி யோசிச்சதுக்கு.. பார்க்கலாம்அப்படி போடு அருவாளை
ஏறக்குறைய உங்க தாட்ஸ்ஸுடன்
நான் ஒத்துப்போகிறேன்
எனக்கும் மாலினி லவ் பண்ணுவாள்ன்னு தோணலை
நீங்க சொல்றமாதிரி அருணாவை காக்கா பிடிக்க வேண்டிய அவசியமில்லாத மாலினிக்கு ஹெல்ப் செஞ்சு அருணாவுக்கும் பிடித்தமான ஆளு வெற்றிவேல்
ஸோ, வெற்றிவேல்தான் மாலினிக்கு சரியான ஜோடின்னு அருணா செலக்ட் பண்ணும் மாப்பிள்ளைன்னு சொன்னேன், கோம்ஸ் டியர்
வாங்க வாங்கAchacho ena sis ipdi solitinga!!! nanum @kayalmuthu sis mari panalam nu ninachen!!!
பானு ma வாங்க வாங்க.. செல்வா க்கு தானே support..ஹா ஹா ஹா
உங்க பாயிண்ட்டுக்கே வர்றேன்,
கோம்ஸ் டியர்
எப்படியும் மாலினி யாரையும் லவ்
பண்ண மாட்டாள்
புஷ் சொல்லி அருணா ஓகே பண்ணும் மாப்பிள்ளை வெற்றிவேல்தான்
அதனாலதான் சொன்னேன்
ஆனால் என்னுடைய ஓட்டு நம்ம
செல்வராஜுக்குத்தான்,
கோம்ஸ் டியர்
நீங்களும் செல்வா தானே..Sis...Engayum army aarambichuvinga pola.
ஹா ஹா ஹாபானு ma வாங்க வாங்க.. செல்வா க்கு தானே support..
நீங்க தான் first கமெண்ட் கொடுக்கிற நபர்.. so நீங்க சொன்னா அதுக்கு 100 ஓட்டுக்கு சமம்.. so செல்வா தான் goms sis