வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 13

Advertisement

ThangaMalar

Well-Known Member
லட்டு குட்டி செம்ம செம்ம writing.... இரு துருவங்கள்... சஹாவின் புத்திரன் மித்ரன் சங்கரின் இனிய மித்ரன் (நண்பன்)ஆகிய விதம் அழகோ அழகு....இருவருக்கும் உற்ற இணைக்கும் பாலம் மித்ரன்.... உறவு பலப்படும் அவன் இடையில் இருந்தால்... கௌரி கல்யாண வைபோகமே....
சூப்பர்
 

Sornam

Well-Known Member
Wow...what an emotional brimming epi.....Saha at the verge of desperate feeling sacrificing everything for mithran, mithran expecting a new adaptation on the condition of not loosing his Saha and gowri at the edge of driving away his loneliness seeking comfort and lively homely togetherness with Saha and mithran.....such a pragmatic expectations and disappointment from each and every character.... lovely....
 

Novel-reader

Well-Known Member
Wow. சரியா கல்யாண நேரத்தில் மீண்டும் குடுமி போட்டுட்டானே கௌரி. Super.
ஹும்.., ஆக இப்ப இந்த குடும்பஸ்தான் தவம் பண்ண ready ஆகிட்டான். இவன் தலைமுடி குடுமி stage -ல இருக்கறப்பவே இவன் தவத்தை மெச்சி தேவி வரம் குடுத்துடுவாளா இல்லை சடாமுடி வளரும் அளவுக்கு தவிக்க விடுவாளா? தெரியலையே.
திருமண வாழ்க்கையின் மாண்பை சஹாயன் புரிஞ்சுக்கிட்டான். இனி
மித்ரனோட சகாயத்தோட தான் சாஹாம்பரி தேவியோட மனசை தெளிய வைக்கணும்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top