நம்ம மக்களுக்கு அரசியல்வாதி நேர்மையானவனா நல்லவனா இருக்கணும் ஆனால் அவன் நம்ம வீட்டில் உள்ளவனாக இருக்க கூடாது .
சரித்திரன் விஷயத்திலும் அது தான் பிரச்சினையா
அடேய் சரித்திரன் ஒரு ஓசி பிரியாணிக்கு இவ்வளவு கோபமா ....... ஒரு அரசியல்வாதிக்கு உண்டான முழு தகுதியும் உனக்கு இருக்கு
சரித்திரன் அப்பாக்கு என்ன ஆச்சு